சிவப்பு கற்றாழை – இயற்கையின் அற்புத மருந்து
இயற்கை நமக்கு அளித்துள்ள அற்புத மருந்துகளில் ஒன்றாகக் கருதப்படும் கற்றாழை, அதன் மருத்துவ குணங்களால் மிகுந்த புகழ் பெற்றது. பொதுவாக நமக்கு தெரிந்த கற்றாழை பச்சை நிறத்தில் காணப்படும். ஆனால் இதற்கு மாறாக, சிவப்பு கற்றாழையும் (செங்கற்றாழை/Senkumari) இயற்கையின் அரிய பரிசாக விளங்குகிறது. இவை பச்சை நிறத்திலே தோன்றினாலும், வெட்டியபோது அதன் சாறு சிவப்பு நிறத்தில் வருகிறது. இதன் சாறு மஞ்சள் நிறத்தில் வரும் சோற்றுக்கற்றாழையைவிட மிகவும் விசேஷமானது. இந்தியாவில் கிடைக்கும் செங்கற்றாழை வகைகள் இந்தியாவில் மொத்தம் […]
சிவப்பு கற்றாழை – இயற்கையின் அற்புத மருந்து Read More »