
இயற்கை நமக்கு அளித்துள்ள அற்புத மருந்துகளில் ஒன்றாகக் கருதப்படும் கற்றாழை, அதன் மருத்துவ குணங்களால் மிகுந்த புகழ் பெற்றது. பொதுவாக நமக்கு தெரிந்த கற்றாழை பச்சை நிறத்தில் காணப்படும். ஆனால் இதற்கு மாறாக, சிவப்பு கற்றாழையும் (செங்கற்றாழை/Senkumari) இயற்கையின் அரிய பரிசாக விளங்குகிறது. இவை பச்சை நிறத்திலே தோன்றினாலும், வெட்டியபோது அதன் சாறு சிவப்பு நிறத்தில் வருகிறது. இதன் சாறு மஞ்சள் நிறத்தில் வரும் சோற்றுக்கற்றாழையைவிட மிகவும் விசேஷமானது.
இந்தியாவில் கிடைக்கும் செங்கற்றாழை வகைகள்
இந்தியாவில் மொத்தம் மூன்று முக்கியமான செங்கற்றாழை வகைகள் உள்ளன:
- Aloe Indica Red: இதன் உயரம் 5 முதல் 6 அடி வரை வளரக்கூடியது.
- Aloevera Red: அடர்ந்த பச்சை நிறத்தில் மூன்று அடி வரை வளரக்கூடியது.
- Aloe Cameroni Red: ஆப்பிரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட இவ்வகை, 1 முதல் 2 அடி வரை வளரக்கூடியது.
சாதாரண கற்றாழையை விட சிவப்பு கற்றாழை மிகவும் அரிதான ஒரு செடியாகும். BharathGreens-ல் நீங்கள் தரமான, இயற்கையான சிவப்பு கற்றாழை செடியை பெறலாம்!
செங்கற்றாழை அடையாளம்
- இதன் மடல்களில் சிறிய வெள்ளை புள்ளிகள் தென்படும்.
- மடல்களை வெட்டியபோது இரத்தம் போல் சிவந்த திரவம் வெளியேறும்.
- சதைப்பகுதி கசப்பில்லாமல் இனிமையான சுவையுடன் இருக்கும்.
- இலைகளில் கூரான முத்துகள் காணப்படுகின்றன.
செங்கற்றாழை மருத்துவ பயன்கள்
- Anti-Aging: வயது முதிர்ச்சி தோற்றத்தை தடுக்க உதவும்.
- மலமிளக்கி (Laxative): உடலின் விஷங்கள் வெளியேற்ற உதவுகிறது.
- மாதவிடாய் சீராக்கம் (Emmenagogue): பெண்களின் மாதவிடாயை சீர்படுத்தும்.
- காயங்களில் ரத்தப்போக்கை தடுக்க (Styptic) பயன்படுகிறது.
- சுருக்கம் மற்றும் பருக்கள் நீக்கம்: முகத்தில் பொலிவு சேர்க்கிறது.
சிவப்பு கற்றாழையின் அற்புத பயன்களை அனுபவிக்க BharathGreens தளத்தில் செங்கற்றாழை வாங்குங்கள். உங்கள் பகுதிக்கு தேவையான Senkumari தாவரங்களை தரமான முறையில், சிறந்த விலையில் பெற BharathGreens தளத்தைப் பார்வையிடுங்கள்!